கருணையே காட்டாத கடவுள்.. "கேஸ்" போட்ட இஸ்ரேலியர்!
Subscribe to Oneindia Tamil
இஸ்ரேல்: தன்னிடம் சரியான கருணை காட்டவில்லை என்று கூறி இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரத்தைச் சேர்ந்த டேவிட் ஷோஷன் என்பவர், அந்நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடவுளுக்குத் தடை ஆணை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த சில வருடங்களாகக் கடவுள் தன்னிடம் கருணையற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் கடவுளுக்கு எதிராகத் தடை ஆணை பிறப்பிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எத்தனையோ வினோதமான வழக்குகளை சந்தித்துள்ள நீதிமன்றம், அது நகைப்பிற்குரியது என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications