ஃபேஸ்புக்கில் போட துப்பாக்கியுடன் 'செல்ஃபீ' எடுத்து பரிதாபமாக பலியான டாக்டர்
மெக்சிகோ: மெக்சிகோவில் விலங்குகள் நல மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அப்லோட் செய்ய நினைத்து போஸ் கொடுத்தபோது குண்டு வெடித்து பலியானார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஆஸ்கர் ஒடீரோ அகுலெர்(21). விலங்குகள் நல மருத்துவர். அவருக்கு வகை வகையாக புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும். சூப்பர் கார்கள், அழகிய பெண்கள், இசைக்குழுவுடன் புகைப்படம் எடுத்து அவற்றை ஃபேஸ்புக்கில் போட்ட அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது.
அதாவது துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட வேண்டும் என்று. தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து செல்ஃபீ எடுக்கையில் தற்செயலாக துப்பாக்கி குண்டு ஆஸ்கர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார் ஆஸ்கர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆஸ்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications