மர்லின் மன்றோவுக்கு மாஜி கணவர் எழுதிய காதல் கடிதம்.. ரூ. 48 லட்சத்துக்கு ஏலம்!
லண்டன்: மறைந்த பேரழகி மர்லின் மன்றோவுக்கு அவரது முன்னாள் கணவர் எழுதிய காதல் கடிதம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 48 லட்சத்து 28 ஆயிரத்து 625 ரூபாய்க்கு அந்தக் கடிதம் ஏலம் போயுள்ளது.
மர்லினின் முன்னாள் கணவர் பெயர் ஜோ டிமாகியோ. இவர் எழுதிய அந்தக் காதல் கடிதம்தான் அமெரிக்க மதிப்பில் 78 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

ஜூலின்ஸ் ஆக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதேபோல இன்னொரு முன்னாள் கணவரான ஆர்தர் மில்லர் எழுதிய காதல் கடிதம் 44,000 டாலருக்கு விலை போனது.
இந்தக் காதல் கடிதங்களை மர்லினின் நடிப்புப் பயிற்சியாளரும், அவரது குருவுமான லீ ஸ்டிராஸ்பெர்க் இத்தனை காலமாக வைத்திருந்தார். தான் வைத்திருந்த அனைத்தையும் தனது நண்பர் ஒருவரிடம் அவர் மறைவதற்கு முன்பு கொடுத்திருந்தார். அந்த நண்பர்தான் தற்போது அவற்றில் சிலவற்றை ஏலத்தில் விட்டுள்ளார்.
இதுபோக கருப்பு நிற வெல்வெட் ஓபரா கோட் 93,760 டாலருக்கு விலை போனது. அதேபோல அவரது நெக்லஸ் ஒன்று 34,375 டாலருக்கு விலை போனது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications