மேன் புக்கர் விருது 2015... முதன்முறையாக ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் வென்றார்
கிங்ஸ்டோன்: ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மார்லன் ஜேம்ஸ், ப்ரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ் என்ற புத்தகத்திற்காக இந்தாண்டிற்கான மேன் புக்கர் விருதைப் பெற்றுள்ளார்.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் 70களில் அந்நாட்டில் நடந்த பெரும் மோதல்களைக் கொண்டு ‘ப்ரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்' என்ற புத்தகத்தை எழுதினார்.

பாப் மார்லி என்பவருடைய படுகொலையை மையமாக வைத்து இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். தற்போது 44 வயதாகும் மார்லின் ஜேம்ஸ், மின்னபோலீஸில் வாழ்ந்து வருகிறார். இந்தப் புத்தகத்திற்காக மேன் புக்கர் விருதைப் பெற்றுள்ளார் மார்லின்.
இந்தப் புத்தகமானது ஆச்சர்யங்கள் மிக்கதாகவும், சுவாரஸ்யமானதாகவும், அதிரடி திருப்பங்களைக் கொண்டதாகவும் இருந்ததாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மேன் புக்கர் விருதைப் பெறும் முதல் ஜமைக்கா நாட்டுக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மார்லின். லண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்றது குறித்து மார்லின் கூறுகையில், ‘இது ஒரு கனவைப் போல் இருக்கிறது. நாளை காலை எழுந்ததும், நேற்று நடந்தது முழுவதும் கனவு எனச் சொல்லி விடுவார்களோ எனத் தோன்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications