சுவாரஸ் வந்து ஒரு கடி கடிங்க.. சுவாரஸ் கடியை வியாபாரமாக்கும் மெக்டொனால்ட்ஸ்!!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ், இத்தாலி வீரரை தோள்பட்டையில் கடித்ததை வைத்து வியாபார உத்திக்குப் பயன்படுத்தியுள்ளது மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனம்.
இத்தாலி - உருகுவே இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது இத்தாலியின் ஜியார்ஜியோ செலினினியின் தோள்பட்டையில் கடித்த விட்டார் சுவாரஸ்.

இதை வைத்து இப்போது மெக்டொனால்ட்ஸ் வியாபாரமாக்கியுள்ளது. உருகுவே நாட்டு மெக்டொனால்ட்ஸ் கிளையின் சார்பில் டிவிட்டர் மூலம் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
அதில், ஹலோ லூயிஸ் சுவாரஸ், உங்களுக்குப் பசியாக இருந்தால் வாங்க வந்து எங்களது கடையில் ஒரு கடி கடியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த டிவிட் செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 22,000 மறு டிவிட்கள் போயுள்ளன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications