சுத்தி சுத்தி வரும் ஆவி: மைக்கேல் ஜாக்சன் பங்களாவை வாங்க அஞ்சும் மக்கள்
கலிபோர்னியா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் 6 படுக்கையறைகள், 50 பேர் அமரக்கூடிய சினிமா ஹால், இரண்டு ஏரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications