அச்சச்சோ காற்றில் என் கவுன் மேலே தூக்குதே: பதறியடித்து பிடித்த மிஷல் ஒபாமா
வெனிஸ்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல், மகள்கள் மால்யா, ஷாஷா ஆகியோர் வெனிஸ் நகர கால்வாய்களில் படகில் உல்லாசமாக சுற்றி வந்தனர். வெனிஸில் பலத்த காற்று அடித்தபோது மிஷலின் கவுன் மேலே பறக்க அவர் படக்கென்று அதை பிடித்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது மகள்கள் மால்யா, ஷாஷா, தாய் மரியன் ராபின்சன் ஆகியோருடன் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கால்வாய்களில் அவர்கள் படகில் உலா வந்தனர். அவர்களின் படகிற்கு முன்பும், பின்பும் போலீசார் பாதுகாப்பு படகுகளில் வந்தனர்.
ஒபாமாவின் குடும்பத்தாரை பார்க்க பொதுமக்கள் பாலங்களின் மீது கூடியிருந்தனர். படகில் சென்ற அவர்கள் டோகே அரண்மனை மற்றும் சான் மார்கோ பசிலிகா ஆகிய இடங்களுக்கும் சென்றனர்.
வெனிஸ் நகரில் ஒபாமா குடும்பத்தார் விமானத்தில் இருந்து இறங்கியபோது பலத்த காற்றடித்தது. அப்போது மிஷல் அணிந்திருந்த கவுன் மேலே தூக்க அவர் படக்கென்று அதை பிடித்துவிட்டார். அவருடைய கவுன் மட்டும் அல்ல அவரது மகள்களின் கவுனும் மேலே தூக்கியது.
இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை மிஷல் மற்றும் அவரது மகள்கள் சந்தித்து பேசி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். மிஷல் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு புத்தகத்தில் உள்ள கதைகளை வாசித்து காண்பித்தார். மேலும் ராணுவ வீரர்களின் கர்ப்பணி மனைவிகளை சந்தித்து பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications