அந்தப் புன்னகைதான்... ஒபாமாவுக்கு மிஷல் கூறிய ரொமான்டிக் "ஹேப்பி பர்த் டே"!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பிறந்த நாளையொட்டி அவரது மனைவி மிஷல் ஒபாமா கூறிய வாழ்த்து செம ரொமான்டிக் ஆக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் 44வது அதிபர் பராக் ஒபாமா. பதவிக்காலத்தின் இறுதிக்கு வந்துள்ளார் ஒபாமா. நேற்று தனது 55வது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஒபாமா. இதையொட்டி அவரது மனைவி மிஷல் ஒபாமா, தனது கணவருக்கு டிவிட்டரில் வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறியிருந்தார்.
55 years young and that smile still gets me every single day. Happy birthday, Barack. I love you. -mo pic.twitter.com/RbrZ7YTyc8
— The First Lady (@FLOTUS) August 4, 2016
தானும், தனது கணவரும் இருப்பது போல மிஷல் போட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் ஒபாமாவின் தாடையைச் செல்லமாக பிடித்துக் கொண்டிருக்கிறார் மிஷல். அந்த வெள்ளைப் புன்னகை பார்த்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. மிஷலுக்கோ அந்தப் புன்னகை பரவசப்படுத்தி விட்டது போலும்.. அதைக் குறிப்பிட்டு அவர் சொல்லியிருந்த வாழ்த்தில் 55 வருடம் இளமையும், அந்த புன்னகையும்தான் எனது ஒவ்வொரு நாளையும் புதுப்பிக்கிறது. ஹேப்பி பர்த்டே பராக், ஐ லவ் யூ என்று கூறியுள்ளார் மிஷல்.
இந்தப் புகைப்படமும், வாழ்த்துச் செய்தியும் வைரல் ஆகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications