லெபனான் சிறையில் இருந்த அல் கொய்தா இயக்க தளபதி மரணம்
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: லெபனானின் சிறையில் இருந்த அல் கொய்தா இயக்கத்தின் தளபதி அல் மஜித் பின் முகமது அல் மஜித் மரணமடைந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அல்கொய்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டவர் அல்- மஜித் பின் முகமது அல் மஜித். கடந்த நவம்பர் 19 ந் தேதி பெய்ரூட் ஈரானியன் தூதர் அலுவலகம் அருகே மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.
இத் தாக்குதல் தொடரபாக அல் மஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். சவூதி நாட்டை சேர்ந்த மஜித், சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்தார். இன்று அல்மஜித் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இத்தகவலை லெபனான் ராணுவ ஜெனரல் தெரிவித்து உள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications