மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஹோண்டுராஸ் நாட்டு அழகி திடீர் மாயம்!
ஹோண்டுராஸ்: 2014 மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோவும், அவரது சகோதரி சோபியா டிரினிடாடும் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் அழகிப் போட்டிக்கான மேலாளர் எடுவர்டோ சப்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை முதலே இருவரையும் காணவில்லையாம். அன்றைய தினம், மேற்கு ஹோண்டுராஸின், சான்டா பார்பரா நகரில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு இருவரும் போயுள்ளனர். அதன் பின்னர் மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து சனிக்கிழமை வரை போலீஸில் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அதன் பின்னரே போலீஸை நாடியுள்ளனர்.
19 வயதான மரியா, சான்டா ரோசா டி கோபன் என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடந்த அழகிப் போட்டியில் மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் 2014 போட்டியில் பட்டம் வென்றவர் ஆவார்.
அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் 2014 அழகிப் போட்டியிலும் இவர் பங்கேற்கவிருந்தார். ஆனால் அதற்குள் காணாமல் போய் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications