2016ன் உலக அழகியாக முடி சூடினார் போர்ட்டோரிகா அழகி ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ்
2016ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை போர்ட்டோரிகா நாட்டின் மாடல் அழகி ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ் வென்றுள்ளார்.
வாஷிங்கடன்: 66வது உலக அழகி போட்டி அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தியா, பிரான்ஸ், இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 116 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்று முடிவில் போர்ட்டோரிகா நாட்டைச் சேர்ந்த 19 வயது ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ் 2016ஆம் ஆண்டின் உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பாரம்பரியமான உலக அழகி கிரீடம் சூடப்பட்டது.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டெஃபானி டால் வாலஸ் நியூயார்க் பல்கலைக்கழக மாணவி. போர்ட்டோரிகாவில் இருந்து தேந்தெடுக்கப்படும் 2-வது உலக அழகி இவர். ஏற்கனவே 1975ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் போர்ட்டோரிகாவைச் சேர்ந்த வினிலியா மெஸ்ட் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்த போட்டியில் டோமனிக் குடியரசின் ரியஸ் வேமரிஷ் 2வது இடத்தையும், இந்தோனேஷியா அழகி நாடாச மேனுலா 3வது இடத்தையும் பிடித்தனர்.
இந்திய அழகி பிரயதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உலக அழகியாக அறிவிக்கப்பட்ட உடன் ஆனந்த கண்ணீர் மல்க பேசிய ஸ்டெஃபானி டால், இந்த வெற்றியை என் தாய்நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications