தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் நிறுத்தி வைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் ஒரு நாள் செல்போன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் இடம் பெறவுள்ளன. அப்போது ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள், முக்கிய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சிக்கலாம் என்ற தகவல் வெளியானது.
எனவே, பாதுகாப்பு கருதி நேற்று இஸ்லாமாபாத் மற்றும் அருகில் உள்ள ராவல்பிண்டி நகரில் செல்போன் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதேபோல் விழா நடைபெறும் புதன்கிழமையன்றும் செல்போன் சேவைகள் நிறுத்திவைக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications