இந்தியா வரும் மியான்மர் நாட்டவருக்கு கட்டணமில்லாமல் விசா- மோடி
இந்தியா வரும் மியான்மர் நாட்டவருக்கு கட்டணமில்லாமல் விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நேபிடா: இந்தியா வரும் மியான்மர் நாட்டவருக்கு கட்டணமில்லாமல் விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சீனா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி மியான்மர் சென்றார். அங்கு மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சாங் சூகியை சந்தித்து பேசினார்.

இருவரது முன்னிலையில் இந்தியா- மியான்மர் இடையேயான 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் மோடியும் சூகியும் கூட்டாக பேட்டியளித்தனர்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்திய சிறைகளில் இருக்கும் 40 மியான்மர் நாட்டவர் விடுதலை செய்யப்படுவர் என்றார். மேலும் இந்தியா வரும் மியான்மர் நாட்டவருக்கு கட்டணமில்லா விசா வழங்கப்படும் எனவும் அறிவித்தார் மோடி.
More From
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications