வியட்நாம் சென்றடைந்தார் பிரதமர் மோடி: முக்கிய தலைவர்களுடன் இன்று ஆலோசனை
ஹேனோய்: பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி தனது பயணத்தின் முதற்கட்டமாக நேற்று வியட்நாம் சென்றடைந்தார்.
வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாமில் அவர் முதல் முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோடி இந்த பயணத்தின் போது வியட்நாம் நாட்டு முக்கிய தலைவர்களுடன் பாதுகாப்பு, வர்த்தகம், ராணுவம், எண்ணெய் வளம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
வியட்நாம் பிரதமர் நிகுயென் ஜியுன் புக் மற்றும் அதிபர் திரன் தாய் குவாங் உடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். வியட்நாம் விடுதலை போராட்ட தலைவர் ஹோசிமினுக்கு மோடி அஞ்சலி செலுத்துகிறார். தேசத்தின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து சீனாவின் ஹன்சு நகருக்கு மோடி சென்றடைகிறார். அங்கு, ஜி20 மாநாட்டில் செப்டம்பர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications