அமெரிக்காவில் 11 மாத ஆண் குழந்தையை கொன்று சடலத்தின் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட பேய்
நியூயார்க்: அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது 11 மாத ஆண் குழந்தையை கொலை செய்து அந்த சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயீன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிகோல் கெல்லி(22). அவருக்கு கியாம் பெலிக்ஸ் ஜூனியர் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது.

கணவரை பிரிந்து வாழும் கெல்லி தனது குழந்தை மூச்சுவிடாதபடி பெட்ஷீட்டில் சுற்றி ஒன்றரை மணிநேரம் தனியாக விட்டுவிட்டுச் சென்றார். குழந்தை மூச்சுத்திணறி இறந்த பிறகு அவர் சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
உன் ஆன்மா சாந்தி அடையட்டும். என் குழந்தையை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவனை மறுபடியும் என் வாழ்வில் கொண்டு வர நினைக்கிறேன். அவன் இறந்துவிட்டதை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அவனை ஒரு தாயாக நான் பாதுகாக்க வேண்டும். அவனின் ஆன்மா என்னைச் சுற்றித் தான் இருக்கும் என்று எனக்கு தெரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications