கணவர், கள்ளக்காதலன் மீதான கோபத்தில் குழந்தையின் தலையை துண்டித்தேன்: மாஸ்கோ ஆயா வாக்குமூலம்
மாஸ்கோ: கணவர் தனக்கு செய்த துரோகம் மற்றும் கள்ளக்காதலன் செய்த துரோகம் ஆகியவற்றால் ஏற்பட்ட கோபத்தால் 4 வயது சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக 38 வயது முஸ்லீம் பெண் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் கியுல்செஹ்ரா போபோகுலோவா(39). அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வேலை செய்து வந்தார். 3 குழந்தைகளின் தாயான அவரின் கணவர் உஸ்பெகிஸ்தானில் உள்ளார்.

இந்நிலையில் போபோகுலோவா தான் ஆயாவாக பணியாற்றிய வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை கழுத்தை நெறித்துக் கொன்றார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் தலையை துண்டாக அறுத்து அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று நான் ஒரு தீவிரவாதி என்று கத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது,
நான் ரஷ்யாவில் இருக்கையில் என் கணவர் உஸ்பெகிஸ்தானில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது பற்றி அறிந்து எனக்கு கோபம் வந்தது. மேலும் இங்கு தஜிகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவருக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தற்போது தான் தெரிய வந்து கோபம் ஏற்பட்டது.
இந்த கோபத்தால் தான் சிறுமியை கொலை செய்தேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications