தாத்தை தப்பத்தை என்று குட்டிப் பாப்பாவுடன் நடை பழகிய பாரக் ஒபாமா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
பெரியவர்கள் பலர் மீண்டும் குழந்தைகளாகிவிட மாட்டோமா என்று ஏங்குவது உண்டு. அது நடக்காது என்பதால் அவர்கள் குழந்தைகளுடன் இருக்கையில் குழந்தைகளாகவே மாறுகின்றனர். இதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் விதிவிலக்கு அல்ல.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>All smiles. <a href="http://t.co/u7FqkuOqjT">pic.twitter.com/u7FqkuOqjT</a></p>— Barack Obama (@BarackObama) <a href="https://twitter.com/BarackObama/statuses/475733460473356288">June 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>முன்னாள் துணை பத்திரிக்கைச் செயலாளர் ஜேமி ஸ்மித் தனது பெண் குழந்தையான லிங்கன் ரோஸ் பியர்ஸ் ஸ்மித்தை வெள்ளை மாளிகைக்கு தூக்கி வந்தார். அப்போது குழந்தையை பார்த்த ஒபாமா அதன் கையை பிடித்து நடந்தார்.
குழந்தை சிரித்துக் கொண்டே தத்தித் தத்தி நடக்க ஒபாமா அதை விட அதிக மகிழ்ச்சியுடன் அதற்கு நடக்க கற்றுக் கொடுத்தார்.
இந்த புகைப்படத்தை ஒபாமா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications