முகம்மது அலியின் மூளையை ஆராய்ச்சிக்காக அளிப்பார்களா குடும்பத்தினர்?
லூயிஸ்வில்லி: முகம்மது அலியின் மூளையை, பர்கின்சன் நோய் ஆராய்ச்சிக்காக தானமாக அளிப்பது குறித்து அவரது குடும்பத்தினர் முடிவெடுக்கவில்லை என்றும் அதுகுறித்துப் பரிசீலிக்கவில்லை என்றும் அவரது டாக்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பரிசீலிக்கவே இல்லை என்று டாக்டர் அபே லிபர்மென் கூறியுள்ளார். மேலும் குத்துச் சண்டை காரணாகத்தான் முகம்மது அலிக்கு பர்கின்சன் நோய் வந்ததாக தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இதை நூறு சதவீதம் ஏற்க முடியாது. 1984ம் ஆண்டு நான் முதலில் முகம்மது அலிக்கு பர்கின்சன் தாக்கியிருப்பதை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன்.
இருப்பினும் அதற்கு முன்பே அலிக்கே அந்த பாதிப்பு இருந்திருக்கலாம். அதாவது அவர் 1980ம் ஆண்டு ராலி ஹோம்ஸுடன் மோதுவதற்கு முன்பே அவருக்கு பாதிப்பு இருந்திருக்கலாம். எனவே குத்துச் சண்டையால்தான் அவர் பாதிக்கப்பட்டார் என்று கூற முடியாது.
மேலும் குத்துச் சண்டையை முகம்மது அலி மிகவும் நேசித்தார். குத்துச்சண்டையை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. அதையே தனது சுவாசமாக நினைத்தார். அவரும் கூட பர்கின்சன் வர பாக்ஸிங்தான் காரணம் என்று அவர் நம்பியதில்லை. இது கடவுளின் விருப்பம் என்றுதான் எப்போதும் கூறுவார் முகம்மது அலி என்றார் டாக்டர் லிபர்மன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications