158 பேருடன் உடலுறவு! ஷூட்டிங் முடிந்ததும் உதவிய அம்மா! ஆபாச நடிகை வருமானத்தை கேட்டால் தலையே சுத்துதே
கான்பரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஒருவர் இரண்டே வாரங்களில் 158 பேருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறியிருக்கிறார். மேலும், ஆபாசப் பட ஷூட்டிங் முடித்தவுடன் அவரது அம்மாதான் உதவுவாராம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நவீன உலகில் இணையம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. இணையத்தால் ஒரு பக்கம் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் இதனால் பல தீமைகளும் ஏற்படுகிறது.

குறிப்பாக ஆபாசப் படங்கள் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் சமூகத்தில் கூட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், ஆபாசப் படத்தில் நடிப்பதையே ஒரு கேரியராக நினைப்பதும் அதிகரித்து வருகிறது.
ஆபாச பட நடிகை: அப்படி ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகை போனி ப்ளூ.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்குக் கல்லூரியில் பசிக்கும் இளைஞர்களுடன் உடலுறவு கொண்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியவர் தான் இந்த போனி ப்ளூ. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் சொன்ன தகவல்கள் இணையத்தில் மிகப் பெரியளவில் டிரெண்டாகி வருகிறது. அதாவது அவர் ஒரு முறை இரண்டு வாரங்களில் 158 ஆண்களுடன் உடலுறவு கொண்டாராம்.
மேலும், பொதுவாக ஆபாச படங்களில் நடிப்போருக்கு அவர்களின் குடும்பத்தினர் ஆதரவாக இருக்க மாட்டார்கள். ஆனால், இவருக்கு நேர்மாறாக இருக்கிறது. தனது மகள் ஆபாசப் படங்களில் நடிப்பதை போனி ப்ளூவின் தாயார் சம்மதிக்க மட்டும் இல்லை.. ஆபாச பட ஷூட்டிங்கை முடித்தவுடன் அவரது தாய்தான் ஷூட்டிங் ஸ்பாட்டை சுத்தம் செய்யவும் உதவுவாராம்.
அம்மா: இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் போனி ப்ளூவின் அம்மா கூறுகையில், "ஒரு முறை ஷூட்டிங் முடிந்து சென்ற போது அங்கு ஏகப்பட்ட ஆணுறைகள், உள்ளாடைகள் எல்லாம் இருந்தது. இதுபோல வழக்கமாக நடக்கும் தான் என்றாலும் அன்று வழக்கத்தை விடவும் அதிகமாகவே இருந்துவிட்டது. ஆனாலும், எனது மகளுக்கு நான் தானே உதவ வேண்டும்" என்கிறார்.
மகள் ஆபாச படத்தில் நடிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "இதில் என்ன இருக்கிறது.. அது அவரது வேலை.. நான் அவளைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். அவரது வேலையை நினைத்து நான் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் முதலில் ஆபாச படங்களில் நடிப்பது குறித்துச் சொன்ன போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல பழகிவிட்டது. எனது மகள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை எனக்கு ஓகேதான். எனது மகள் எனக்குப் பிடித்ததைச் செய்கிறார். அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது எனது கடமை" என்றார்.
வருமானம்: போனி ப்ளூ இது குறித்துக் கூறுகையில், "நான் இதைப் பிடித்தே செய்கிறேன். நல்ல சம்பாதிக்கவும் முடிகிறது. எனக்கு வேறு என்ன வேண்டும். ஒரு சமயம் எனது வீடியோ டிரெண்டானது. இதனால் எனக்கு வெறும் 3 வாரங்களில் 2,00,000 பவுண்டு (ரூ.2.17 கோடி) வருமானம் கிடைத்தது" என்று அவர் தெரிவித்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications