போனை எடுக்காத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்- சீனாவில் விபரீதம்!
பெய்ஜிங்: சீனாவில் போனை சரியான நேரத்தில் எடுத்துப் பேசாத மனைவியின் மூக்கை கணவரே கடித்துத் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் சாங்டோங் மாகாணத்தை சேர்ந்தவர் யாங். சமீபத்தில் இவருடைய கணவர் இரவு 2 மணியளவில் போன் செய்து உள்ளார். யாங் இரவுப் பணியில் இருந்து உள்ளார். அதனால் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து யாங் மீது கோபம் கொண்ட அவருடைய கணவர் அவர் வேலை செய்யும் பகுதிக்கு சென்றார். இருவருக்குமிடையே சண்டை மூண்டுள்ளது.

கோபத்தில் மூக்கை கடித்த கணவர்:
உடனடியாக யாங் மூக்கை கணவர் கோபத்தில் கடித்து தின்றுவிட்டார். இதனை சீனப்பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு உள்ளது. செல்போன் அடித்தபோது எடுக்காத யாங் பின்னர் மீண்டும் முயற்சி செய்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசமான நிலையில் யாங்:
யாங்கின் மூக்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விட்டது. அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது மூக்கு சரியாக இயங்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
விவாகரத்து தம்பதிகள்:
இதற்கிடையே யாங் மற்றும் அவருடைய கணவர் திருமணம் செய்துக் கொண்டபோதே விவாகரத்து செய்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
விற்பனை செய்ய முயன்றதால் பிரச்சினை:
யாங்கின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. யாங்கின் குழந்தையை அவருடைய கணவர் விற்பனை செய்ய முயற்சித்ததால் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து விவாகரத்து ஆகி உள்ளது.
சரிசெய்ய முயற்சி:
ஆனால் அவ்வப்போது யாங்கிடம் அவருடைய கணவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. மூக்கை கடித்து தின்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார் யாங்கின் கணவரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். யாங்கின் மூக்கை சரிசெய்ய டாக்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications