’ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு காட்ட ஏற்பாடு : நாசா அறிவிப்பு
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது .
நியூயார்க் : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தை விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒளிபரப்ப நாசா திட்டமிட்டு உள்ளது.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு உள்ள 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலேயே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்காக சிறப்பாக திரையிட நாசா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசாவின் மக்கள் தொடர்பு அதிகாரி டேன் ஹூட், விரைவில் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு இந்த திரைப்படம் திரையிடப்படும். அதற்காக வேலைகளில் இங்கிருக்கும் அதிகாரிகள் இறங்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், இன்னும் சில தொழில்நுட்ப காரணங்களால், அவர்களுக்கு எப்போது திரையிடப்படுகிறது என்பது குறித்து தெளிவான நேரத்தை சொல்ல முடியவில்லை. ஆனால், விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications