சூரியனுக்கு செல்லும் கார் சைஸ் சாட்டிலைட்.. அசர வைக்கும் ஐடியா.. நாசாவின் அடுத்த மாபெரும் திட்டம்!
சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் சாட்டிலைட் ஒன்றை நாசா அடுத்த மாதம் அனுப்ப உள்ளது.
நியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் சாட்டிலைட் ஒன்றை நாசா அடுத்த மாதம் அனுப்ப உள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளிலும் வென்று இருக்கிறது.
சன்ஷைன், 2007ல் வந்த ஒரு விண்வெளி ஹாலிவுட் திரைப்படம். சூரியனின் சக்தி மொத்தமாக தீர்ந்து போனதால் உலகம் அழியும் நிலையில் இருக்கும். இதனால் சூரியனில் அணுகுண்டு வீசி மீண்டும் அதை தீ பற்றி எரிய வைக்க திட்டமிட்டு, உலக நாடுகள் விண்வெளி வீரர்களை சூரியனுக்கு அருகில் அனுப்பும்.
அவர்கள் அதை செய்தார்களா இல்லையா என்பதே கதை. ஆனால் இப்போது நாசா அதை உண்மையாக செய்ய உள்ளது. ஆனால் அணுகுண்டு வீசாமல் சூரியனை ஆராய்ச்சி மட்டும் செய்ய இருக்கிறது.

உண்மையில் நடக்கிறது
இந்த நிலையில் நாசா இப்போது உண்மையாகவே, சூரியனுக்கு சாட்டிலைட் ஒன்றை அனுப்புகிறது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் போன்ற சாதனம், சூரியனை ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே சூரியனுக்கு மிக அருகில் செல்ல போகும் சாதனம் இதுதான். வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்கு இந்த இந்த சாட்டிலைட் ஏவப்பட்ட இருக்கிறது.

எப்படி செய்கிறார்கள்
இது சூரியனுக்கு மிக அருகில் செல்ல ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். சன்ஷைன் படத்தில் இருப்பது போலவே, இந்த சாட்டிலைட்டின் முன் பாகத்தில் பெரிய முகப்பு போன்ற, திரையாக செயல்பாடு ஷீல்ட் ஒன்று இருக்கும். இது சூரியனின் ஒளியை உள்ளே அனுமதிக்காது. இதனால், சாட்டிலைட்டின் உள்பாகத்தில், பூமியில் நிலவும் வெப்பநிலையே நிலவும். இதனால் ஆராய்ச்சி செய்ய எளிதாக இருக்கும்.

எவ்வளவு தூரம் செல்லும்
செவ்வாய் கிரகத்திற்கு செல்வதை விட 55 மடங்கு அதிக சக்தியை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சாட்டிலைட்டை சூரியனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான் என்று கூறப்படுகிறது.

எதற்காக
இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாசா இதன் பயன்பாட்டை மிகவும் ரகசியமாக வைத்து இருக்கிறது. சூரியனுக்கு மிக அருகாமையில் சென்று அதை ஆராய்ச்சி செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்று கூறியது. ஆனால், உண்மையான காரணம் இன்னும் சொல்லப்படவில்லை. ஆனால் என்ன காரணமாக இருந்தாலும், இந்த ஆராய்ச்சி உலக வரலாற்றில் பெரிய மைல் கல்லாக இருக்க போகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications