வித்தியாசமான வெளிச்சம்.. கோடிக்கணக்கில் நட்சத்திரம்.. கிரகங்களை ஸ்கேன் செய்த நாசாவின் புகைப்படம்
நாசா நிறுவனம் நமது அண்டத்தில் உள்ள கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது.
Recommended Video

நியூயார்க்: நாசா நிறுவனம் நமது அண்டத்தில் உள்ள கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது.
டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இது இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்ட இது இதுவரை 15 சதவிகிதத்தை ஸ்கேன் செய்துள்ளது.

என்ன கருவி
டெஸ் அனுப்பும் முதல் புகைப்படம் இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாசா புகைப்படம்
இந்த நிலையில்தான் தற்போது இந்த சாதனம், புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பூமியில் இருந்து தெற்கு வானிலை பல கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நான்கு உதவியுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்
இதில் சிறிய கேமராக்கள் நான்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் அளவும் சென்டிமீட்டர் கணக்கில்தான் இருக்கும். இதன் மூலமே இது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறது. வெவ்வேறு திசைகளில் இந்த கேமரா வைக்கப்பட்டு இருக்கும் .

கருப்பு வெள்ளை புள்ளிகள்
இதில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் உள்ளது. இந்த புள்ளிகள் சாதாரண நட்சத்திரங்கள் கிடையாது என்றும் நட்சத்திரங்களின் தொகுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து பார்த்தால் இந்த அளவிற்கு தெரியாது ஆனால் இந்த டெஸ் சாதனம் இதை துல்லியமாக படம்பிடித்து காட்டியுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கோடி
இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள பெரிய வெள்ளை நிற வெளிச்சத்தில் மட்டும் கோடிக்கணக்கில் நட்சத்திரம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த நட்சத்திரம் பல கோடி கிரகங்களை கொண்டிருக்கும் என்றும் கூறுகிறார்கள். தற்போது இந்த புகைப்படத்தை வைத்து மேலும் ஆராய்ச்சி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை எத்தனை
இந்த டெஸ் சாட்டிலைட் இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. இது நாசா நினைத்ததை விட மிகவும் அதிக வேகம் என்று கூறப்படுகிறது. இது ஆராய்ச்சி செய்த தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பிவிடுகிறது.
-
50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் பயணம்.. விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’ விண்கலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications