அமெரிக்க பேஸ்கெட்பால் போட்டியில் இடம்பெற்ற பத்மாவத் பாடல்.. கர்னி சேனாவை வெறுப்பேற்றிய என்.பி.ஏ!
அமெரிக்க என்.பி.ஏ போட்டியில் பத்மாவத் பாடல் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: பத்மாவத் படத்திற்கு கர்னி சேனா அமைப்பு எப்படி எதிர்ப்பு தெரிவித்ததோ அதேபோல் அந்த படத்தின் பாடல்களை ஒளிபரப்பவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக 'கோமார்' என்ற பாடலுக்கு அதிக எதிர்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இந்த படம் வெளியான பின்பும் கூட இந்த பாடலுக்கு எதிர்ப்பு நிலவியது. முக்கியமாக இந்த பாடலை ஒளிபரப்ப கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
தற்போது இந்த பாடல் அமெரிக்க பேஸ்கெட்பால் போட்டியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

பத்மாவத்
பத்மாவத் படம் வெளியாவது கடந்த ஒரு மாதமாக பெரிய பிரச்சனையாக இருந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணி பத்மாவதி தவறாக சித்தரிக்கபடுவதாக கூறப்பட்டது. மாநிலங்களில் ஆளும் பாஜக கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

பள்ளி விழா
பத்மாவத் படத்தின் பாடலை கூட ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் பள்ளி விழா ஒன்றில் இந்த படத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 'கர்னி சேனா' என்ற இந்துத்துவா இயக்கம் அந்த பள்ளியை அடித்து நொருக்கியது.

பேஸ்கெட் பால்
தற்போது அமெரிக்காவின் பிரபலமான என்பிஏ போட்டியில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த சியர் லீடர்கள் இந்த பாடலுக்கு மிகவும் நளினமாக ஆடி இருக்கிறார்கள். இந்திய உடையில் 1.30 நிமிடம் நடனம் ஆடி இருக்கிறார்கள்.
வைரல் ஆனது
தற்போது அதை வீடியோவாக என்பிஏ பேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது. இதை வைத்து ''இப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க '' என்று எல்லோரும் கர்னி சேனாவை கலாய்த்து வருகிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications