பிரதமர் நரேந்திர மோடியுடன் நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
காத்மண்டு: பிரதமர் நரேந்திர மோடியை நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தா இன்று சந்தித்து பேசினார்.
நேபாளத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அந்நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ், பிரதமர் கொய்ராலா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

பின்னர் நேபாள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவும் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசந்தா, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. நரேந்திர மோடியுடனான சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அமைதி முயற்சிகளுக்கு மோடி ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார்.
More From
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications