Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இறுதி போட்டியில் சர்ச்சையை கிளப்பிய புதின்...பாராட்டை பெற்ற குரோஷியா அதிபர்- வீடியோ

    மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய இறுதிப் போட்டியில் குரேசியாவை பிரான்ஸ் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

     Netizens slams over Putins Umbrella at World Cup Final

    இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஷ்யா அதிபர் புதின், குரேசியா அதிபர் கோலிண்டா மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது மழை பெய்ததால் ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு மட்டும் அதிகாரிகள் குடை பிடித்தனர். பிரான்ஸ் மற்றும் குரேசியா அதிபர்கள் மழையில் சில நிமிடங்கள் நனைந்தனர்.

    இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தலைவர்களை மழையில் நனையவிட்டு புதினுக்கு மட்டும் எப்படி குடை பிடிக்கலாம் என்பதுதான் நெட்டிசன்களின் கொந்தளிப்பு.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+