நைஜீரியாவில் 100 பேர் சுட்டுக்கொலை… தீவிரவாதிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களுக்குள் அதிரடியாக புகுந்து ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

தானியங்கி துப்பாக்கிகள், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 40 பேர் அங்வான் கதா, சென்ஷியி, அங்வான் சங்வாய் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர். வீடுகளையும் தீவைத்து கொளுத்தினர்.
இத்தாக்குதல் 3 கிராமங்களில் அதிகமாக வசிக்கும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் நடத்தியவர்கள் புலானி என்னும் முஸ்லீம் இனத்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் தகவல் தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கவர்னர் முக்தர் யோரோ, இது குறித்து முழுமயான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications