என்னை எடுத்துக் கொள்ளுங்கள், சிறுமிகளை விடுவியுங்கள் – நைஜீரிய பாடகி
அபுஜா: எனது கன்னித்தன்மையை எடுத்துக் கொள்ளட்டும் போகா ஹரம் தீவிரவாதிகள். அதை எடுத்துக் கொண்டு கடத்தி வைத்துள்ள சிறுமிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும் என்று நைஜீரிய பாப் பாடகி அடோகியே கிரியன், தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இப்படி அதிரடியாக கூறியுள்ளார் கிரியன்.
தனது பேட்டியில் நான் அனுபவம் வாய்ந்தவள். உங்களிடம் உள்ள சிறுமியர் அனுபவம் இல்லாதவர்கள். எனவே அவர்களை விட்டு விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பரிதாபத்துக்குரியவர்கள்
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், உங்கள் வசம் உள்ள சிறுமிகள் பரிதாபத்துக்குரியவர்கள், சிறுமியர், அனுபவம் இல்லாதவர்கள்.

என்னை எடுத்துக் கொள்ளுங்கள்
என்னை எடுத்துக் கொள்ளுங்கள், எனது கன்னித்தன்மையை எடுத்துக் கொள்ளுங்கள், நான் அனுபவம் வாய்ந்தவள்.

300 சிறுமியரையும் விடுவியுங்கள்
என்னை எடுத்துக் கொண்டு உங்கள் வசம் உள்ள 300 சிறுமியர்களையும், பெண்களையும் விடுவியுங்கள்.

நான் அனுபவம் வாய்ந்தவள்
உங்களிடம் உள்ளவர்கள் 12 முதல் 15 வயதுக்குடப்பட்டவர்கள். நான் அவர்களை விட வயதானவள். அவர்களை விட அனுபவம் வாய்ந்தவள்.

12 ஆண்கள் வந்தாலும் சமாளிப்பேன்
ஒரே இரவில் 10 முதல் 12 ஆண்கள் வந்தாலும் கூட என்னால் சமாளிக்க முடியும். அதைப் பற்றி எனக்குக் கவலையும் இல்லை.

அவர்களை விட்டு விடுங்கள்
அந்த சிறுமிகளை விட்டு விடுங்கள். அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் போகட்டும் என்று கூறியுள்ளார் இந்தப் பாடகி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications