நைஜீரியாவில் அப்பாவிகளை கொல்ல மறுத்த தற்கொலைப்படை பெண் தீவிரவாதி
அபுஜா: ஹைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இளம்பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு அங்கியை தூக்கி வீசிவிட்டு மக்களை கொல்ல மறுத்துள்ளார்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ள திக்வா அகதிகள் முகாமிற்கு சென்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்துமாறு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 3 இளம்பெண்களை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் ஒரு பெண் அப்பாவி மக்களை கொல்ல விருப்பம் இல்லாமல் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு அங்கியை கழற்றி வீசிவிட்டு ஓடிவிட்டார். அவர் ராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து உண்மையை தெரிவித்தார்.
இதற்கிடையே மற்ற இரண்டு பெண்களும் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் முகாமில் இருந்த 58 பேர் பலியாகினர். தப்பியோடிய பெண் தான் குண்டு அங்கியை வீசிய இடத்திற்கு வீரர்களை அழைத்து வந்து காட்டினார்.
விசாரணையில் அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார். மேலும் தீவிரவாதிகள் எங்கு எல்லாம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications