ஹாலிவுட் தம்பதி பிராஞ்சலினா பிரிய அவர் இல்லை 'இந்த' நடிகை காரணமாம்!
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஏற்கனவே தனது கணவர் பிராட் பிட்டை பிரிந்து வாழ்கிறாராம். அவர்கள் பிரிய நடிகை காரா இல்லை மாறாக நடிகை மரியான் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து பிட் தனது மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனை பிரிந்தார். ஹாலிவுட்டின் அழகு தம்பதியான பிராட் பிட், ஜெனிபர் ஆனிஸ்டனை ஜூலி பிரித்துவிட்டதாக அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை மரியான் கோடில்லார்ட் தான் பிட்டை ஆனிஸ்டனிடம் இருந்து பிரித்தது போன்று தன்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் உள்ளாராம் ஜூலி.
மரியானால் பிட்டும், ஜூலியும் விவாகரத்து பெற உள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் ஏற்கனவே பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இனியும் ஜூலியுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் பிட்.
முன்னதாக ஜூலி, பிட் விவாகரத்து பெற நடிகை காரா டெலவிஞ்ச் தான் காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications