ரோமில் லிஃப்டுக்குள் 3 நாட்கள் உணவு, நீரின்றி சிக்கித் தவித்த 2 கன்னியாஸ்திரிகள்
ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் லிப்டுக்குள் சிக்கிய 2 கன்னியாஸ்திரிகள் 3 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மாரிஸ்ட் கான்வென்ட்டுக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த 69 வயது கன்னியாஸ்திரியும், அயர்லாந்தைச் சேர்ந்த 58 வயது கன்னியாஸ்திரியும் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் இருவரும் லிப்டில் ஏறியதும் மின்சாரப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

லிப்டுக்குள் அவர்கள் இருப்பது தெரியாமல் அந்த கான்வென்ட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். உதவி கேட்ட கதறிய கன்னியாஸ்திரிகளின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவர்கள் உணவு, தண்ணீர் இன்றி 3 நாட்களாக லிப்டுக்குள் பிரார்த்தனை செய்தவாறே பொழுதை கழித்துள்ளனர்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கட்கிழமை காலை துப்புரவு தொழிலாளி ஒருவர் லிப்டுக்குள் 2 கன்னியாஸ்திரிகள் சிக்கியிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து கன்னியாஸ்திரிகளை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
லிப்டுக்குள் இருக்கையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்ததாக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications