துரத்திய யானை: பயத்தில் பேண்ட்டை நனைத்தாரா சூப்பர் ஸ்டார் அர்னால்ட்?
நியூயார்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இடத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை யானை துரத்தியதில் அவர் தனது பேண்ட்டை நனைத்துவிட்டாராம்.
ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் உலகம் முழுவதும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அர்னால்ட் ஸ்போர்ட்ஸ் பெஸ்டிவலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார்.
அங்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.

யானை
அர்னால்ட் ஜீப்பில் சென்று விலங்குகளை பார்த்து ரசிக்கும் சஃபாரி சவாரி செய்தார். அப்போது அங்கு வந்த யானையை ஜீப்பில் இருந்தவாரே அவர் வீடியோ எடுத்தார். திடீர் என யானை அவரை பார்த்துவிட்டு துரத்தியது. இதையடுத்து வாகனத்தில் அங்கிருந்து அவர் வேகமாக கிளம்பி தப்பினார்.
|
தந்தம்
இந்த அழகிய மிருகங்களை பார்த்து பிரமிப்பாக உள்ளது. தந்தத்திற்காக அவை கொல்லப்படுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என அர்னால்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
பயம்
யானை துரத்தியதால் பயத்தில் பேண்ட்டை நனைத்துவிட்டதாக அர்னால்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவ்வளவு பெரிய ஹீரோ, பாடி பில்டரே பயந்துவிட்டதை நினைத்து பலரும் வியந்துள்ளனர்.
|
சிங்கம்
தென்னாப்பிரிக்காவில் சிங்கத்தின் மீது கையை வைத்தபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அர்னால்ட்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications