அப்துல் கலாம் இந்தியாவின் பெருமை, என்றும் நினைவு கூறப்படுவார்: பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: அப்துல் கலாம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர், அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவிற்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 11வது குடியசுத் தலைவராக கடந்த 2002 -2007ம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். நேற்று ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்துல்கலாம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

கலாமின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாமின் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்த டெல்லியிலும், ராமேஸ்வரத்திலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், கலாமின் மறைவிற்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், ‘அப்துல் கலாம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர், என்றும் நினைவு கூறப்படுவார்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications