இந்தியா கிள்ளிடுச்சி அண்ணே.. தேம்பியபடி சீனாவிடம் ஓடிய பாகிஸ்தான்
பீஜிங்: தீவிரவாதிகள் மீது எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், சீனாவுக்கு, தனது தூதர்களை அனுப்பி வைத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.
நவாஸ் ஷெரிப்பின் சிறப்பு தூதர்களான மக்தும் குஷ்ரோ பக்த்யார் மற்றும் ஆலம் தாத் லாலேகா ஆகியோர் சீன தலைநகர் பீஜிங்கிற்கு விரைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை சீன அரசிடம் எடுத்துச் சொல்வது இவர்கள் வேலை. சீன வெளியுறவு துணை அமைச்சர் லியோ ஜென்மினை இவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வெளியுறவு கமிட்டி துணை தலைவர் சாய் வூ-வையும் இவர்கள் சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளன். கார்கில் போர் நடைபெற்ர காலகட்டத்திலும் இவ்வாறு பாகிஸ்தான் சீனாவிடம் போய் முறையிட்டது நினைவிருக்கலாம்.
சர்வதேச நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை புறம் தள்ளிவரும் நிலையில், சீனா மட்டுமே அந்த நாட்டுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications