இலங்கை-பாகிஸ்தான் இடையே அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும், இலங்கையும் அணுசக்தி ஒத்துழைப்பு, விளையாட்டு, கப்பல் மற்றும் பேரிடர் மேலாண்மை, போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவுடன் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு மாதத்திற்குப் பின்னர், பாகிஸ்தானுடனும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இலங்கை.

இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளும் அடுத்த சில ஆண்டுகளில் வர்த்தகத்தை 438 மில்லியன் டாலர்களில் இருந்து ஒரு பில்லியன் டாலர் ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications