நாங்க கோபப்பட்டோம் காணாம போயிடுவீங்க: மோடியை மிரட்டிய பாக். டிவி நடிகை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த டிவி நடிகை காந்தீல் பலோச் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்ததுடன் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் டிவி நடிகை காந்தீல் பலோச். அவர் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்தும், மிரட்டியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
என்ன மோடி, டீ வியாபாரம் எப்படி நடக்கிறது. இந்திய பிரதமர் மோடிக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை நம்புபவர்கள்.
எங்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை. இந்நிலையில் எங்களை கோபப்படுத்தாதீர்கள். நாங்கள் கோபப்பட்டால் உலகம் தாங்காது, உங்களாலும் தாங்க முடியாது. எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
காந்தீல் விளம்பரம் தேடவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications