ரூ.6.7 கோடிக்கான குளோபல் டீச்சர் பரிசை வென்ற பாலஸ்தீன பெண்: எதற்கு தெரியுமா?
துபாய்: பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹனான் அல் ஹ்ரூப் என்ற ஆசிரியை தனது மாணவர்களுக்கு அஹிம்சை பற்றி பாடம் கற்பித்துக் கொடுத்ததற்காக சர்வதேச ஆசிரியர் பரிசை பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகை ரூ. 6.73 கோடி ஆகும்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த ஆசிரியை ஹனான் அல் ஹ்ரூப் தனது மாணவ, மாணவியருக்கு அஹிம்சையை கற்றுக் கொடுத்து சர்வதேச ஆசிரியர் பரிசை வென்றுள்ளார்.

வர்கி பவுன்டேஷன் அளித்த இந்த பரிசை ஹனான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் நடந்த விழாவில் பெற்றுக் கொண்டார். அவர் இந்தியாவை சேர்ந்த ராபின் சவ்ராசியா உள்பட 9 பேரை தோற்கடித்து இந்த பரிசை வென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகை ரூ.6.73 கோடி ஆகும்.
ராபின் சவ்ராசியா மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுராவை சேர்ந்த சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனான் பாலஸ்தீனத்தில் உள்ள அல் பிரே புதியில் சமிஹா கலீல் உயர் நிலைப் பள்ளியை நடத்தி வருகிறார். பரிசை ஏற்றுக் கொண்ட ஹனான் கூறுகையில்,
நான் ஜெயித்துள்ளேன். பாலஸ்தீனம் ஜெயித்துள்ளது. இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 பேருக்கும் உலகை மாற்றும் சக்தி உள்ளது என்றார்.
கேரளாவில் பிறந்த தொழில் அதிபரும், கல்வியாளருமான சன்னி வர்கி என்பவர் தனது வர்கி பவுன்டேஷன் மூலம் சர்வதேச ஆசிரியர் பரிசை கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications