பாலஸ்தீனிய இளைஞர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
இஸ்ரேல்: பாலஸ்தீனிய இளைஞர் ஒருவரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற சோதனையில் தவறுதலாக அந்த இளைஞரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று பாலஸ்தீனிய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் யுசூப் அபு ஜாகீர் 18 வயதானவர்.
மேற்குக் கரை பகுதியில் 3 இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்திருந்தனர். இதையடுத்து அந்த வீட்டில் இஸ்ரேலிய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த இரண்டு ஹமாஸ் இயக்கத்தவரையும் சுட்டுக் கொன்றனர். சம்பவத்தின்போது 3 இஸ்ரேலிய இளைஞர்களும் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில்தான் பாலஸ்தீன இளைஞரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications