பழிக்கு பழி.. பிஸியான சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல்.. அதிர்ச்சி தரும் இஸ்ரேல் போர் வீடியோ!
இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்தும் ராக்கெட் தாக்குதல் பற்றிய அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Recommended Video
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்தும் ராக்கெட் தாக்குதல் பற்றிய அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று இந்த போர் பெரிதானது. பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக நேற்று இஸ்ரேல் பாதுகாப்பு படை காஸா மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது.
மார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் பல 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பலர் பலி
அதேபோல் இஸ்ரேலின் தரைப்படையும் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸா பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிஹாத் (பிஐஏ) குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இது பாலஸ்தீன மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மக்கள் நம்பிக்கை
பாலஸ்தீன மக்கள் தங்கள் விடுதலைக்காக நம்பி இருந்த நபர்களில் பாஹா அபு அல் அதா முக்கியமான ஒருவர். அவரும் கூட கொலை செய்யப்பட்டது காஸா போராளி குழுக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று இதனால் காஸா மொத்தமும் கலவர பூமியாக மாறியது.
|
பழிக்கு பழி
இதனால் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிஹாத் குழு நேற்று இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. ஸ்ரேல் மீது நேற்று இரவு மட்டும் 180 ராக்கெட்டுகளை காஸா போராளி குழுக்கள் வீசி இருக்கிறது. பல பொது இடங்களில் இந்த கொடூரமான தாக்குதல் நடந்தது.
|
வைரல் வீடியோ
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. பிஸியான சாலையில் நடந்த இந்த கொடூரமான தாக்குதல் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. கார்கள், பேருந்துகள் செல்லும் போது அங்கு ராக்கெட் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications