"ஜாக்கி" மகளா இது?.. எவ்ளோ வேகமாக காலம் ஓடுது பாருங்க!
லாஸ் ஏஞ்சலெஸ்: காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பாருங்கள். மைக்கேல் ஜாக்சன் மறைந்தபோது சின்னப் பெண்ணாக இருந்த அவரது மகள் பாரிஸ் ஜாக்சன் இப்போது வளர்ந்து உயர்ந்து நிற்கிறார்... காதலன் புடை சூழ.
17 வயதாகும் பாரிஸ், ஜாக்சனின் மூத்த மகள். ஜாக்சன் மறைந்தபோது கண் நிறைய சோகத்துடன் காணப்பட்ட பாரிஸ் இப்போது இல்லை. மாறாக டீன் ஏஜ் பெண்களுக்கே உரிய உற்சாகத்துடன், எனர்ஜெட்டிக்கான பெண்ணாக வலம் வருகிறார்.
கால்பந்து வீரரான செஸ்டர் காஸ்டெல்லாவை காதலித்தும் வருகிறார். லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ரியல் சோ கால் கால்பந்து கிளப்பி்ல் விளையாடி வருகிறார் செஸ்டர்.

எனக்கு நீ.. உனக்கு நான்
இருவரும் இணை புரியாமல் இருக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் அவரவர் துறையில் உறுதுணையாக இருக்கின்றனர். இருவரும் இணைந்து வளர்கின்றனர்.

மகிழ்ச்சியில் குடும்பம்
சின்னப் பெண்ணாகப் பார்த்த பாரிஸ் இப்போது வளர்ந்து வாலிபப் பெண்ணாக கலக்கி வருவதை ஜாக்சன் குடும்பத்தினரும் கூட சந்தோஷத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.

காதலருடன் முதல் அவுட்டிங்
தனது காதலரை முதல் முறையாக வெளியுலகுக்கு பாரிஸ் அறிமுகப்படுத்தியது கடந்த மே மாதத்தில்தான். பெவர்லி ஹில்ஸில் காதலருடன் அவர் வந்தபோது உலகமே ஆச்சரியத்துடன் ஜாக்கியின் மகளைப் பார்த்தது.

தற்கொலைக்கு முயன்றவர்
தனது தந்தையின் மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டவர் பாரிஸ். 2013ம் ஆண்டு அவர் தற்கொலைக்கும் கூட முயன்றார். பின்னர் உடா வில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சேர்ந்து தெரப்பி எடுத்துக் கொண்டார்.

மாற்றிப் போட்ட காதல்
அதன் பின்னர் புத்துணர்ச்சியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவரை காதல் மாற்றிப் போட்டது. மிகவும் பக்குவமான பெண்ணாக அவரை மாற்றியுள்ளது செஸ்டருடனான காதல்.

நடிகையாக அவதாரம்
தற்போது நடிகையாகவும் மாறியுள்ளார் பாரிஸ். பிரிட்ஜ் அன் த்ரீ கீஸ் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் 2017ம் ஆண்டு வெளியாகவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications