ஒசாமா பதுங்கி இருந்த இடம் முஷாரபுக்கு தெரியும்: பத்திரிக்கையாளர் திடுக் தகவல்
வாஷிங்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கி இருந்த இடம் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு தெரியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கார்லோட்டா கால் என்னும் பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தி நியூயார்க் டைம்ஸ் செய்திகள் அனுப்பி வந்தார். அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,
நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஒரு நாள் தற்போது ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஜெனரல் தலாத் மசூதும், முஷாரபும் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது முஷாரப் ஒசாமா பின் லேடன் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கூறியதை கேட்டு மசூத் அதிர்ச்சி அடைந்தார்.
முஷாரப் பேசியதை வைத்து பார்த்தால் அவருக்கு ஒசாமா பின் லேடன் எங்கு பதுங்கி இருந்தார் என்பது நன்றாகத் தெரியும் என்பது மசூதுக்கு புரிந்தது. முஷாரபுக்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications