ஜெர்மனி பேருந்தில் வெடி விபத்து.. கால்பந்து வீரர் படுகாயம்
பெர்லின்: ஜெர்மனியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மார்க் பர்ட்ரா என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்களின் (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மொனாக்கோ அணியும், பொரஷியா டார்ட்மன்ட் அணியும் இன்று ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் ஃபாலன்ஸ்டேடியன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதாக இருந்தது.

இதற்காக பொரேஷியா டார்மன்ட் அணி வீரர்கள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, திடீரென அந்த பேருந்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்தச்சம்பவத்தில் அந்த அணியைச் சேர்ந்த 26 வயதாகும் மார்க் பார்ட்ரா என்ற கால்பந்து வீரர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து ஜெர்மனி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications