அமெரிக்காவில் பிரதமர் மோடி... நியூயார்க் நகரில் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு நியூயார்க் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அயர்லாந்து, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி 22-ந் தேதி மாலை டெல்லியில் இருந்து அயர்லாந்து புறப்பட்டு சென்றார்.
PM Modi at "The Waldorf Astoria (New York)" greeting the supporters gathered there, earlier today #ModiInUSA pic.twitter.com/rBkvDNx9xw
— ANI (@ANI_news) September 24, 2015 அயர்லாந்து தலைநகர் டப்ளினில், அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மோடி இன்று காலை அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் நகரில் பிரதமர் மோடி தங்கும் வால்ட்ரப் ஆஸ்டாரியா ஹோட்டலில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அமெரிக்காவில் 5 நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி, ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் சிலிக்கான்வேலியில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே அவர் உரையாற்ற உள்ளார்.
பிரதமராக மோடி பதவியேற்ற பின் அமெரிக்கா செல்வது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications