12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்கதேசத்து தாகேஷ்வரி கோவிலில் மோடி வழிபாடு
டாக்கா: டாக்காவில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகேஷ்வரி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார் பிரதமர் மோடி.
இந்நிலையில், இன்று காலை தலைநகர் டாக்காவின் லால்பாக் பகுதியில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற தாகேஷ்வரி ஆலயத்திற்கு சென்ற மோடி, அங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் மோடிக்கு தாகேஷ்வரி சிலை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
An early morning temple visit. PM @narendramodi worships at the Sree Sree Dhakeshwari Temple in Dhaka. pic.twitter.com/woYAOHeenq
— Vikas Swarup (@MEAIndia) June 7, 2015 பிரதமரின் இந்த வழிபாடு குறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
தாகேஷ்வரி கோவிலைத் தொடர்ந்து அருகில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்ற மோடிக்கு அங்குள்ள துறவிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications