ஜப்பான் பிரதமரின் விருந்தோம்பலை விவரிக்க வார்த்தைகளே இல்லை: நெகிழும் நரேந்திர மோடி
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விருந்தோம்பலை பார்த்து தான் அசந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார். முதல் இரண்டு நாட்கள் ஜப்பானின் பழமையான நகரான கியோட்டோவில் தங்கி அங்குள்ள கோவில்களுக்கு சென்றார் மோடி. அதன் பிறகு அவர் டோக்கியோ சென்றார்.
இந்நிலையில் அவர் தனது ஜப்பான் பயணம் குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வார்த்தை இல்லை
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விருந்தோம்பலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது அவர் இந்தியா மீது கொண்டுள்ள அன்பு, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

அரண்மனை
டோக்கியோவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையான அகாசகா பேலஸில் எனக்கு அளித்த வரவேற்பை பார்த்து அசந்துவிட்டேன்.

டீ பார்ட்டி
டோக்கியோ நகரில் எனக்கு சிறப்பு டீ விருந்து அளித்தார் பிரதமர் ஷின்சோ அபே.

பள்ளி
டோக்கியோவில் உள்ள தைமெய் துவக்கப் பள்ளிக்கு சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications