பொ.முருகவேல் எழுதிய ‘சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும்’ நூல் வெளியீட்டு விழா
பேர்ண்: வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
சுவிட்சர்லாந்துத் தலை நகர் பேர்ண்ல் தனிநாயக அடிகளார் அரங்கில் திருக்குறள் உலகளாவிய தமிழ் மறை நூல் பரிந்துரை விழாவும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொ.முருகவேல்ள் எழுதிய சுவிட்சர்லாந்தும், தமிழர் குடியேற்றமும் மற்றும் பூநகரிப் பூங்கா ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிர மணியன் விழாவிற்குத் தலைமை தாங்கி இரு நூல்களையும் வெளியிட்டார்.
சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் மொரிசீயஸ் கேசவா பக்ரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவில், இலங்கை பூநகரி பிரதேச சபைத் தலைவர் பொ.சீறிகந்தராசா, எழுத்தாளர் நிமிலன், தமிழ் வழிபாட்டுக் குரு சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் , நாதசுர இசை மேள தாளங்கள் முழங்க , திருவள்ளுவர் படமும் திருக்குறள் நூலும் ஊர்வலமாக மேடைக்குக் கொண்டு வந்து மரியாதை செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications