அமெரிக்க சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை சரண் அடைய வைத்த குளிர்
Subscribe to Oneindia Tamil
கென்டுக்கி: அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பியோடிய கைதி குளிர் தாங்க முடியாமல் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கென்டுக்கி மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் விக்(42) என்ற கைதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினார்.
அவர் தப்பிச் சென்ற மறுநாளில் இருந்து தான் கடுங்குளிராக உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று லெக்சிங்டனில் தட்பவெட்ப நிலை மைனஸ் 20 ஆக இருந்தது. வெளியே குளிரை தாங்க முடியாத அவர் ஒரு மோட்டலுக்கு சென்று அங்குள்ள ஊழியரிடம் போலீசாரை வரவழைக்குமாறு தெரிவித்தார்.
போலீசார் வந்ததும் அவர்களிடம் அவர் சரண் அடைந்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications