செத்தும் சூப்பரா இருக்காங்களே... ஒய்ட்னி உடலைப் பார்த்து கமெண்ட் அடித்த அதிகாரி

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல பாடகி ஒய்டனி ஹூஸ்டனின் இறந்த உடலை துணியைக் கொண்டு மூடாமலும், அவரது நிர்வாண உடலைப் பார்த்து கை தட்டி இப்போதும் கூட அழகாக இருப்பதாகவும் கமெண்ட் அடித்ததாக போலீஸ் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.

அந்த அதிகாரியின் பெயர் டெர்ரி நூடல். இவரது செயல்பாடு குறித்து சக அதிகாரியான பிரையன் வெயர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஹூஸ்டன் உடலைப் பார்த்து மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து விளக்கியுள்ளார் வெயர்.

ஹூஸ்டனின் நிர்வாண உடலைப்பார்த்து மனித நேயமே இல்லாமல் வர்ணித்துள்ளளார் இந்த அதிகாரி என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

துணியை அகற்றினார்

துணியை அகற்றினார்

ஹூஸ்டனின் உடல் அருகே வந்த நூடல், அவரது உடல் மீ்து போர்த்தியிருந்த துணியை முதலில் விலக்கியுள்ளார். பின்னர் ஹூஸ்டனின் நிர்வாண உடலுக்கு மிக அருகே போய் உடலைத் தொட்டுப் பார்ப்பது போல நின்றுள்ளார்.

கீழ்த்தரமான பார்வை

கீழ்த்தரமான பார்வை

பின்னர் ஹூஸ்டனின் அந்தரங்கப் பகுதியைப் பார்த்த அவர் சிரித்தபடி இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் என்று அசிங்கமாக கமெண்ட் அடித்துள்ளார்.

வயதை மீறிய அழகு

வயதை மீறிய அழகு

அத்துடன் நில்லாமல் ஹூஸ்டன் உடலை மேலும் கீழும் பார்த்தபடி வயதுக்கு மீறிய அழகுடன் இருப்பதாகவும் பேசியுள்ளார்.

ஹோட்டலில் மரணமடைந்த ஹூஸ்டன்

ஹோட்டலில் மரணமடைந்த ஹூஸ்டன்

ஹூஸ்டன் லாஸ் ஏஞ்சலெஸின் பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

காவல்துறை மறுப்பு

காவல்துறை மறுப்பு

ஆனால் வெயரின் குற்றச்சாட்டை போலீஸ் துறை மறுத்துள்ளது. தற்போது வெயர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூடல் மீது வழக்கு

நூடல் மீது வழக்கு

இருப்பினும் நூடல் மீ்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர் மீது அடுத்த 30 நாட்களில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

48 வயதில் மரணித்த ஹூஸ்டன்

48 வயதில் மரணித்த ஹூஸ்டன்

ஒய்ட்னி ஹூஸ்டன் தனது 48வது வயதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+