மாயமான விமானத்தின் விமானி வீட்டில் மலேசிய போலீசார் சோதனை
கோலாலம்பூர்: 239 பயணிகளுடன் மாயமான விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
ஒரு வாரத்துக்கு முன்பு 239 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும் எந்த ஒரு உருப்படியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் 239 பேருடன் பயணிகள் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் விமானம் கடத்தப்பட்டதாக உறுதியான தகவல் இல்லை.. ஆனால் தகவல் தொடர்பு சாதனம் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று மலேசிய பிரதமர் நஜீப்பும் பீதியை கிளப்பிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் மாயமான விமானத்தை இயக்கிய விமானி ஜஹாஹி அகமதுவின் வீட்டில் இன்று மலேசிய போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விமானம் மாயமானது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications