ஓமைகாட்! கசாப்பு கடையில் கறி வெட்ட ஆசைப்பட்ட போப் ஆண்டவர்
Subscribe to Oneindia Tamil
வாடிகன்: கசாப்பு கடையில் கறி வெட்டும் வேலை செய்ய ஆசைப்பட்டதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகள் பலர் வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பாடல்கள் பாடினர். அப்போது குழந்தைகளில் ஒருவர் பிரான்சிஸை பார்த்து சிறு வயதில் உங்களின் கனவு வேலை எது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரான்சிஸ் கூறுகையில்,
நான் சிறுவனாக இருக்கையில் என் தாய் மற்றும் பாட்டியுடன் மார்க்கெட்டிற்கு செல்வேன். அப்போது கசாப்பு கடையில் உள்ளவர்கள் கத்தியை வைத்து கறியை அறுப்பதை பார்த்து வியந்தேன். கத்தியை கூட ஒரு கலை போன்று பயன்படுத்தியது எனக்கு பிடித்திருந்தது.
அதனால் கசாப்பு கடையில் பணிக்கு சேர ஆசைப்பட்டேன். ஆனால் வளர்ந்த பிறகு என் மனதை மாற்றிக் கொண்டேன் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications